பூநகரி, ஜெயபுரம் கிராம மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய வன வள பாதுகாப்பு பிரிவினர் வசமுள்ள வயல் காணிகளை வழங்குமாறு மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் இறுதியில் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர் .