வீரமிகு விடுதலைப் போரில் காற்றுப்புகா இடத்திலும் புயலாகப் புகுந்த காவலர்களை நினைவுகொள்ளும் நிகழ்வு.
தமிழீழ தேசத்தின் முதல் தடை நீக்கி கப்டன் மில்லர் தன்னை ஆகுர்தியாக்கிய யூலை 05 அன்று பாரிசு 75018 இல் உள்ள மண்டபத்தில் பகல் 15.00 மணிக்கு இடம் பெற உள்ளது.