பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோர்களிடமே!

0
522

பிள்ளைகளை நல்வழிப்படுத்தி நல்லதொரு சமூகத்தை உருவாக் கும் முதன்மையான பொறுப்பு பெற் றோர்களிடமே உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.பிள்ளைகள் மீது கூடுதலாக அன்பு செலுத்தி அவர்க ளின் எதிர்காலம் சுபீட்சமாக அமை யும் வகையில் அவ ர்களுக்கு புத்திமதி கூறுமாறும் முதல மைச்சர் பெற்றோர் களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

முல்லைத்தீவு விஸ்வமடு அட்டை க்குளத்தில் சுற்றுலா மையத்தை நேற்று திறந்துவைத்து உரையாற்றியபோது, முதலமைச்சர் இவ் வாறு ஆலோசனை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here