யாழ் வடமராட்சியில் உந்துருளி விபத்து ஆபத்தான கட்டத்தில் இளைஞன் !

0
410

யாழ் வடமராட்சிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் ல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இன்று மாலை 3.45 மணியளவில் கரணவாய் மூத்த விநாயகர் கோவிலுக்கு அருகில்- சோளங்கனிற்கு செல்லும் வீதியில் உந்துருளியில் சென்ற இளைஞன், மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகி உள்ளார்.
22 வயது மதிக்கத்தக்க இளைஞன் அதி வேகமாக சென்றதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here