எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மாரடைப்பு : அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

0
216

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாரடைப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை சிவாஜிலிங்கத்திற்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைப் பெற்று வரும் சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here