கட்டைப்பறிச்சானில் இடம்பெற்ற தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்!

0
173

கடந்த 05.06.2018 செவ்வாய்க்கிழமை மாலை 5.15 மணிக்கு மூதூர் கட்டைப்பறிச்சான் இறால் பாலத்தில் தியாகி. பொன் சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நினைவுரையைத் தொடர்ந்து மூத்த போராளி இலக்கியன் நினைவுச்சுடரை ஏற்றி நீரில் அனுப்பிவைக்க, மாவட்டச் செயலாளர் குகன், மூதூர் பிரதேசசபை உறுப்பினர் சத்தியன், பிரதேச இணைப்பாளர்களுள் ஒருவரான கரன் மற்றும் மக்கள் மலர்தூவி நினைவேந்தலை நிறைவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here