சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் தமிழர் படுகொலையைக் கண்டித்து கண்டன ஒன்று கூடல்! By Admin - May 26, 2018 0 534 Share on Facebook Tweet on Twitter தமிழகம் தூத்துக்குடியில் ஜனநாயக வழியில் போராடிய மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் செய்து பலரைக் கொன்ற தமிழக அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து பாரிசு இந்தியத் தூதுவராலயத்தின் முன்றலில் எதிர்வரும் 28.05.2018 திங்கட்கிழமை பகல் 15.00 மணிக்கு இடம் பெற உள்ளது.