ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ். பல்கலையில் உணர்வுகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! By Admin - May 18, 2018 0 836 Share on Facebook Tweet on Twitter யாழ்.பல்கலைக்கழகத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் ஒன்பதாவது ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலை ஆசிரியர் சய்கத்தின் ஏற்பாட்டில் எழுச்சியாக நடைபெற்றது. இதில் பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.