முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேந்திய வாகனம் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டது !

0
520

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேந்திய வாகனம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து இன்று காலை  பயணத்தை ஆரம்பித்தது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பித்த சுடரேந்திய வாகனம் மன்னார், வவுனியாவின் பல பகுதிகளிற்கு சென்றடையவுள்ளது.
தொடர்ந்து நாளை முள்ளிவாய்க்கால் நோக்கி பயணிக்கவுள்ளது .
இன்று காலை கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இணைப்பாளர் கலாரஞ்சினி சுடரேற்றி ஆரம்பித்து வைக்க மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here