குமுதினிப் படுகொலை 33 வது நினைவுநாள் – நினைவிடத்தில் அஞ்சலி!

0
358

சிறீலங்கா அரச படைகள் மேற்கொண்ட இனப் படுகொலையின் சாட்சியத்தில் ஒன்றான குமுதினிப் படுகொலை நினைவுத் தூபிக்கு இன்று மலர்மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம்  செலுத்தப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை சிறீலங்கா கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here