இணுவில் இளைஞர்களால் மரநடுகை!!

0
155


இணுவில் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால், பரராஜசேகரப்பிள்ளையார் கோவிலடியில் இருந்து இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடி வரையிலான இணுவில் – மானிப்பாய் வீதியின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான கொண்டல் மரங்கள் நடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here