கேப்பாப்பிலவு சிறீலங்கா படைமுகாம் வாயின் அண்மித்த பகுதியில் உள்ள தேக்க மரக்காட்டில் இன்று இரண்டாவது தடவையாகவும் தீ பரவியுள்ளது.
கடும் வெய்யில் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறபோதிலும் இது நாசகார வேலை என சந்தேகிக்கப் படுகிறது . சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத் தகாது .
இந்தத் தீ பரவலால் 25 ஏக்கர் வரையான தேக்கமரக்காடுகள் எரிந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.