தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களினால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் கொடும்பாவியும் வீதியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டது.
சிறிலங்கா அதிபரும் இனப்படுகொலையாளியுமான மைத்திரிபால சிறிசேனாவின் கொடும்பாவி வீதியில் கட்டி இழுக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்கொண்டோர் கால்களால் மிதித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.