ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ் பல்கலைக் கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு ! By Admin - April 19, 2018 0 234 Share on Facebook Tweet on Twitter தமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் 30 ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் நடை பெற்றுள்ளது . அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர்,பீடாதிபதிகள் ,மாணவர்கள் உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர்.