சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் யேர்மனியில் அன்னை பூபதியின் 30 வது நினைவு வணக்க நாள்! By Admin - April 19, 2018 0 573 Share on Facebook Tweet on Twitter யேர்மனியில் நாட்டுப் பற்றாளர் தினமும் அன்னை பூபதியின் 30 வது நினைவு வணக்கநாள் சுடர்வணக்க நிகழ்வு எதிர்வரும் 21.04.2018 சனிக்கிழமை மாலை 18.00 மணிக்கு இடம் பெற உள்ளது.