முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பகுதியில் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடித் தொழிலில் தென்னிலங்கை மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவுக்குச் சென்றுள்ள வடக்கு மாகாண சபையினர் நேரில் கண்டனர்.
வடக்கு மாகாண சபை உறப்பினர்களை கண்டு சிறுதும் அச்சப்படாத தென்னிலங்கை மீனவர்கள் வழமையான தமது தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .