ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்றுமாத காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் 476 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமான உயிரிழப்புக்கள் இருசக்கர வாகன விபத்துக்களால் ஏற்பட்டன என்று சிறீலங்கா வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இருசகர வண்டி விபத்துக்களில் 180 பேரும், பாதசாரிகள் 139 பேரும், பயணிகள் 70 பேரும் மற்றும் சாரதிகள் 39 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.