போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறீலங்காவில் ஆட்சி செய்த ஜனாதிகள் பயன்படுத்திய அதிக விலைக் கொண்ட குண்டு துளைக்காத சொகுசு மகுளுந்துகள் பாதுகாப்பு வண்டிகள், விடுதலை புலிகளுக்கு சொந்தமான பின்னர் சிறீலங்கா கடற்படையினரால் பயன்படுத்தப்பட்ட வெலின் அல்லது ஏ 522 எனும் கப்பல் ஆகியன நேற்று (26) நீர்கொழும்புக்கு அண்மித்த மேற்குக் ஆழ் கடலில் மூழ்கடித்து அழிக்கப்பட்டுள்ளன.
சிறீலங்கா கடற்படையால் ஆட்கடலில் கப்பலும் வாகனங்களும் மூழ்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது..
சிறீலங்காவின் முனைய ஜனாதிகதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச , அவரது மனைவி, கருணா உள்ளிட்டோர் பயன்படுத்திய 25 வாகனங்கள் இவ்வாறு கடலில் மூழ்கடித்து அழிக்கப்படவுள்ளன..