தமிழீழ உணர்வாளர் திரு.ம.நடராஜன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். கடந்த வெள்ளிக்கிழமை (16) உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலை தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த திரு.ம.நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.