சிறீலங்காவில் ஓய்வு பெறும் வய­தெல்லை- 67ஆக அதி­க­ரித்­தது!

0
262

சிறீலங்கா அரச நிறு­வ­னங்­க­ளில் பணி­பு­ரி­யும் உத்­தி­யோ­கத்­தர்­கள் ஓய்­வு­பெ­றும் வய­தெல்லை 67 ஆக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இது பற்­றிய சுற்­ற­றிக்கை ஒன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.
2007ஆம் வெளி­யி­டப்­பட்ட சுற்று நிரு­பத்­தில் அரச உத்­தி­யோ­கத்­தர்­கள் ஓய்­வு­பெ­றும் வய­தெல்லை 60 என்று வரை­யறை செய்­யப்­பட்­டி­ருந்­தது. கடந்த 20ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட சுற்­ற­றிக்­கை­யின்­படி இந்த வய­தெல்லை 67ஆக உயர்த்­தப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஓய்­வு­பெ­றும் வய­தெல்லை இவ்­வாறு வரை­யறை செய்­யப்­பட்­டி­ருப்­பி­னும் நோய் உட்­பட தேவை­யின் நிமித்­தம் அதற்கு முன்­னரே ஓய்வு பெற்­றுக்­கொள்­ள­மு­டி­யும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here