நீதி வேண்டி ஐ. நா நோக்கிய ஈருளிப்பயணம் பெல்யியம் புறுசெல் நகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
கடும் குளிரான காலநிலையிலும் சிறீலங்கா ஆட்சியாளரின் தமிழின அழிப்புக்கு அனைத்துலகத்திடம் நீதி கேட்டு ஈருளிப்பயணம் பெல்யியத்தில் இருந்து யெனீவா நோக்கி நேற்று (28) ஆரம்பமானது.