தமிழினத்தின் ஒன்றுபட்ட குரலாக சிறீலங்கா அரசிற்கு எதிராக சிறீலங்கா சுதந்திர தினத்தில் கண்டன ஆர்ப்பாட்ட ஒன்று கூடலில் அனைவரும் அணிதிரள்வோம் வாரீர்.
பரிசில் உள்ள சிறீலங்காவின் தூதரகத்திற்கு அண்மையில் எதிர்வரும் 05.02.2018 திங்கள்கிழமை பகல் 15.00 மணிக்கு கண்டன ஒன்று கூடல் இடம் பெற உள்ளது.