அப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச தங்குவிடுதியுள் நேற்று முன்தினம் (20) இரவு 21.00 மணிக்கு நுழைந்த ஆயுததாரிகள் வெளிநாட்டவர் உட்பட அங்கிருதவர்களை பணயம் வைத்திருந்தனர்.
இன்ரகொண்டினன் (intercontinental) சர்தேச விடுதியில் தங்கியிருந்தவர்களே பணயம் வைக்கப்பட்டனர். 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் 4 ஆயுத தாரிகள் கொல்லப்பட்டு பணயம் வைக்கப்பட்டிருந்தவர்களில் 41 வெளிநாட்டவர் உட்பட 153 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த பணயநாடகத்தில் 9 உக்கிரேன் நாட்டு மக்களும், ஜேர்மனி, கடகஸ்தான், கிரேக்கம் நாடு களைசேர்தவர்கள் உட்பட 12 பேர் பலியகி உள்ளதாகவும் பலியானவர்களில் இருவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை அறிவிக்கப் பட்டுள்ளது..