பிரித்தானியா தனது கடவு சீட்டின் நிறத்தை மாற்றுகின்றது!

0
186


இதுவரை காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்ணத்தில் கடவுச்சீட்டை வைத்திருந்த பிரித்தானியா அதன் வர்ணத்தை நீல நிறத்திற்கு மாற்றுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரித்தானியா வெளியேறுகிறது. அதன் அடயாளமாக பிரித்தானியாவின் கடவுச்சீட்டின் நிறமும் மாறுவதாகவும் அதன்போது புதிய கடவுச்சீட்டு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
தற்பொழுது கடவுச்சீட்டு வைத்திருப்போர் அதை 2019 மார்ச் வரை தொடர்ந்து பாவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here