தமிழீழ தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 63ஆவது பிறந்த தினம் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்று (26.11.2017) சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
கேக் வெட்டி, கேக் கொடுத்து தேசியத்தலைவர் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார்கள்.பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இளைஞர்கள் பொதுமக்கள் தேசியத்தலைவர் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.