மாவீரர்நாள் 2017  அலங்கரிப்பில் லாச்சப்பல்!

0
370

பிரான்சு தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017  நிகழ்வைமுன்னிட்டு வழமைபோல் பாரிசின் குட்டி யாழ்ப்பாணம் என வர்ணிக்கப்படும் லாச்சப்பல் வர்த்தக தெருக்கள் , தமிழர் வணிக நிலையங்கள் சிகப்பு, மஞ்சள் நிற கொடிகளாலும், பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இம்முறை  லாச்சப்பல் பகுதிக்கு அண்மையில் உள்ள லாப்பிளானில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here