உலகச்செய்திகள்சிறப்பு செய்திகள் ரோஹிங்யா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலி! By Admin - October 9, 2017 0 422 Share on Facebook Tweet on Twitter மியன்மரில் இருந்து பங்களாதேஷுக்கு படகு மூலமாக தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்யா முஸ்லிம்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மரில் ஏற்பட்டுள்ள வன்முறையையடுத்து இவ்வாறு ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பிச் செல்கின்றனர்.