பிரித்தானியாவில் ஏற்றப்பட்ட தமிழீழ மக்களின் விடுதலை உணர்வைக்கொண்ட விடுதலைச்சுடர் 19.02.2015 நேற்று பிரான்சு பாரிசில் லாச்சப்பல் பகுதிக்குக் கொண்டவரப்பட்டு அங்கு கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கடுமையான குளிருக்கு மத்தியிலும் குழந்தைகள் பொியவர்கள் என உணர்வுள்ள தமிழர்கள் பங்கு பற்றியிருந்தனர். பல வௌிநாட்டவர்கள் எமது கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆர்வத்துடன் கேட்டறிந்ததுடன் தமது தரப்பில் ஆதரவுகளையும் தொிவித்திருந்தனர் .