தமிழின அழிப்பும், மறுக்கப்படும் நீதியும் – அரசியல் கருத்தரங்கு! 

0
201

ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் அனைத்துலக சமூகமும், தமிழ் தேசிய அரசியலும் மற்றும் சமகாலப் பார்வையும்’ எனும் தளத்தில் அரசியல் கருத்தரங்கு.

பேச்சாளர்களாக கலந்துகொள்கின்றனர்:

திரு சிவாஜிலிங்கம் (வடமாகாண சபை உறுப்பினர், தமிழின அழிப்பு தீர்மானத்துக்காக கடுமையாக உழைத்தவர்)

திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித்  தலைவர்) இணையவழி ஊடாக

திரு நிர்மானுசன் பாலசுந்தரம்  (ஊடகவியாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர்) இணையவழி ஊடாக

காலம் : 28.02.2015
நேரம் : 18:00 மணிக்கு

இடம் : Mehrgenerationshaus Wassertorstr 48 Berlin-Kreuzberg

 தமிழின அழிப்புக்கு நீதி கோரி லண்டனில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஐ.நா நோக்கிய  விடுதலைச் சுடர் பெர்லின் நகரில் :  03.03.2015 ,15 மணிக்கு  Pariserstr 1, (Am Brandenburger Tor). கவனயீர்ப்பு நிகழ்வு !


தொடர்புகட்கு : தமிழ் கலை கலாச்சார மன்றம் – பேர்லின்

arasiyal karutharanku berlin

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here