தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கி பேருந்துகள்!

0
445

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு இடம்பெறும் மாபெரும் பேரணியில் கலந்துகொள்வதற்கு எதிர்வரும் (18.09.2017) திங்கட்கிழமை பிரான்சிலிருந்து ஜெனிவா செல்வதற்கான பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. உங்கள் பதிவுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here