பிரான்சில் அனைத்துலக காணாமல் போனோர் தினத்தன்று கவனயீர்ப்பு!

0
634

தாயகத்தில் காணாமல் போன தமது உறவுகளுக்கும் தமிழினத்துக்கும் நீதிவேண்டி  அனைத்துலக காணாமல் போனோர் தினத்தன்று பிரான்சு பாராளுமன்றத்திற்கு அருகில்   ஆகஸ்ட் 30 ஆம் திகதி மாலை 3 மணிக்கு நடைபெறும் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் முகமாகவும் காணாமல் ஆக்கப்பட்ட எமது சகோதரர் எமது உறவினர் எமது நண்பர்கள் எமது பள்ளித்தோழர்கள் எங்கள் மண்ணின் மைந்தர்கள் என்ற  உணர்விலாவது நாம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.

இதில் ஒன்றும் அரசியல் கிடையாது, காணாமல் போன தமது சொந்தங்களைத் தேடித் தினம் தினம் தம்மை உருக்கிக் கொண்டிருக்கும் எமது மக்களின்  மனவலிமைக்கு உரங்கொடுப்போம். எமது மக்களே இதனை மற்றவர்களுக்கும் தொியப்படுத்துங்கள். பங்களிக்க வையுங்கள் காணாமல் இழந்து போன தமிழன் குடும்பத்தில் ஒருவன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here