சிறப்பு செய்திகள் ரவி கருணாநாயக்க அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா! By Admin - August 11, 2017 0 456 Share on Facebook Tweet on Twitter வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய அவர் தனது அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.