ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வட மாகாண சுகாதார அமைச்சர் பதவியை இராஜினாமா! By Admin - August 8, 2017 0 781 Share on Facebook Tweet on Twitter வட மாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம், தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வட மாகாண அமைச்சரின் வவுனியாவிலுள்ள மாகாண உப அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை அறிவித்துள்ளார்.