சிறப்பு செய்திகள் இடமாற்றங்களை வழங்க வலியுறுத்தி வன்னி ஆசிரியர்கள் போராட்டம் By Admin - February 17, 2015 0 160 Share on Facebook Tweet on Twitter வன்னி வலய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆகிரியர்கள் தங்கள் பதவிக்காலம் முடிவடைந்தும் இடமாற்றம் வழங்கப்படவில்லை என வலியுறுத்தி ஆசிரியர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.