மட்டக்களப்பில் இளம் பெண் ஒருவர் தீக்கிரையாகிப் பலி!

0
138

theeதமிழ் தரப்புக்களது கடுமையான எதிர்ப்பினையடுத்து வளலாயில் மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு அதில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளும் அரசின் திட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

பெரும்பிரச்சாரங்களுடன் வலி.வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் 1000 ஏக்கர் நிலப் பகுதியை விடுவிப்பதற்கு புதிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வளலாயில் மாதிரிக்கிராமம் ஒன்றும் அமைக்கப்பட்டு மக்களை மீள்குடியமர்த்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

எனினும் குறித்த திட்டத்தையே மகிந்த அரசும் கொண்டுவந்தது. இதனால் தமிழ்  அரசியல் கட்சிகள்  மற்றும்  மக்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். எனவே குறித்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

புதிய அரசு ஆரம்பிக்கப்பட்ட பின்பு 1000 ஏக்கர் விடுவிக்கப்படுவதுடன் மாதிரி கிராமத்திட்டத்தையே கொண்டு வந்தது. இதனால் கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து மீளாய்வுசெய்ய அரசு தீர்மானித்துள்ளது.

எனவே விடுவிக்கப்படவுள்ள 1000 ஏக்கர் காணியும் யார் யாருக்கு சொந்தமானவையோ அவர்களுக்கே வழங்கப்படும். அவ்வாறான திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here