காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டம் 100 நாளை கடந்த நிலையில் நேற்று திருமலையில் கிழக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்கள் தமது பிள்ளைகள் இல்லாத நிலையில் தாங்களும் வாழ விரும்பவில்லை எனத் தெரிவித்து கடலில் பாய்ந்தனர், அவர்கள் காப்பாற்றி கரை சேர்க்கப்பட்டனர்.