இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் – இரு அமைச்சர்கள் விடுமுறையில் இருக்க வேண்டும்!

0
168


வட மாகாண அமைச்சர்களான ரி. குருகுலராசா மற்றும் பொன். ஐங்கரநேசன் ஆகியோரை தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து சுயமாக விலக வேண்டும் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேலும் இரு அமைச்சர்களான பா.டெனீஸ்வரன் மற்றும் பி. சத்தியலிங்கம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க புதிய விசாரணக்குழு அமைக்கப்படும் எனவும் இந்த விசாரணைகள் முடிவுறும் வரை குறித்த இருவரும் விடுமுறையில் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் இன்று வடக்கு மாகான சபையில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here