பாரம்பரிய நடனம், கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்!

0
519

World-Cup-2015-ICC 2015 Cricket World Cup Opening Ceremonyஉலக கோப்பை தொடரின் துவக்கவிழா இன்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் என, இரு இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கியது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 14ம் தேதி சனிக்கிழமை, துவங்குகிறது.

மார்ச் 29ம் தேதி வரை, இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கான துவக்க விழா, இரண்டு நாள் முன்னதாக இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் நடக்கின்றன.

இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு விழா துவங்கியது. மெல்போர்னின் ‘சிட்னி மையர் மியூசிக் பவுல்’ என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

முதலில் வீரர்கள் அணிவகுப்பு அடுத்து துவக்கவிழா உரையை தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகிகள் ஜெசிகா மாவ்பாய், டினா அரினா உள்ளிட்டோருடன் சிம்பொனி இசைக் கலைஞர் சோங் லிம்மும் திறமை வெளிப்படுத்தினர்.

நியூசிலாந்தில் நடக்கும் விழாவில் உள்ளூர் அணிகள், முன்னாள் ஜாம்பவான்கள் ரிச்சர்ட் ஹாட்லீ, ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலில் வரவேற்பு நிகழ்ச்சி, அடுத்து பூகம்பத்தில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரம் மீண்டெழுந்தது குறித்து காட்சி காண்பிக்கப்பட்டது.

நியூசிலாந்து பாடகி கினி பிளாக்மோர், ‘சோல் 3 மியோ’ குழுவினரின் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. முடிவில், கிறைஸ்ட்சர்ச் நகரம் இதுவரை கண்டிராத வகையில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இவ்விரு நகரங்களிலுமே இப்போது இரவு நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

1992ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளதால் துவக்க விழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்த துவக்க விழா நிகழ்ச்சிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளது. நிகழ்ச்சியில் நியூசிலாந்தின் பூர்வ குடிமக்களான மவுரி இன மக்களின் பாரம்பரிய நடனம் காண்போரை கவர்ந்தது.

ICC Cricket World Cup 2015 Schedule:

14, Fabruary 2015 Group A – New Zealand vs Sri Lanka Christchurch, NZ
14, Fabruary 2015 Group A – Australia vs England Melbourne
15, Fabruary 2015
Group B – South Africa vs Zimbabwe Hamilton
15, Fabruary 2015 Group B – India vs Pakistan Adelaide
16, Fabruary 2015
Group B – Ireland vs West Indies Saxton Oval, Nelson
17, Fabruary 2015 Group A – New Zealand vs Scotland Dunedin
18, Fabruary 2015
Group A – Afghanistan v Bangladesh Canberra
19, Fabruary 2015 Group B – Zimbabwe vs UAE Saxton Oval, Nelson
20, Fabruary 2015
Group A – New Zealand vs England Wellington
21, Fabruary 2015 Group B – Pakistan vs West Indies Christchurch
21, Fabruary 2015
Group A – Australia vs Bangladesh Brisbane
22, Fabruary 2015 Group A – Afghanistan vs Sri Lanka Dunedin
22, Fabruary 2015
Group B – India vs South Africa Melbourne
23, Fabruary 2015 Group A – England vs Scotland Christchurch
24, Fabruary 2015
Group B – West Indies vs Zimbabwe Canberra
25, Fabruary 2015 Group B – Ireland vs UAE Brisbane
26, Fabruary 2015
Group A – Afghanistan vs Scotland Dunedin
26, Fabruary 2015 Group A – Bangladesh vs Sri Lanka Melbourne
27, Fabruary 2015
Group B – South Africa vs West Indies Sydney
28, Fabruary 2015 Group A – New Zealand vs Australia Auckland
28, Fabruary 2015
Group B – India vs UAE Perth
01, March 2015 Group A – England vs Sri Lanka Wellington
01, March 2015
Group B – Pakistan vs Zimbabwe Brisbane
03, March 2015 Group B – Ireland vs South Africa Canberra
04, March 2015
Group B – Pakistan vs UAE Napier
04, March 2015 Group A – Australia vs Afghanistan Perth
05, March 2015
Group A – Bangladesh vs Scotland
Saxton Oval, Nelson
06, March 2015 Group B – India vs West Indies Perth
07, March 2015
Group B – Pakistan vs South Africa Auckland
07, March 2015 Group B – Ireland vs Zimbabwe Hobart
08, March 2015
Group A – New Zealand v Afghanistan Napier
08, March 2015 Group A – Australia vs Sri Lanka Sydney
09, March 2015
Group A – England vs Bangladesh Adelaide
10, March 2015 Group B – India vs Ireland Hamilton
11, March 2015
Group A – Sri Lanka vs Scotland Hobart
12, March 2015 Group B – South Africa vs UAE Wellington
13, March 2015
Group A – New Zealand vs Bangladesh Hamilton
13, March 2015 Group A – Afghanistan vs England Sydney
14, March 2015 Group B – India vs Zimbabwe Auckland
14, March 2015 Group A – Australia vs Scotland Hobart
15, March 2015 Group B – West Indies vs UAE Napier
15, March 2015 Group B – Ireland v Pakistan Adelaide Oval
18, March 2015 1st Quarter-Final Sydney
19, March 2015 2nd Quarter-Final Melbourne
20, March 2015  3rd Quarter-Final Adelaide
21, March 2015  4th Quarter-Final Wellington
24, March 2015 1st Semi-Final Auckland
26, March 2015 2nd Semi-Final Sydney
29, March 2015 THE WORLD CUP 2015 FINAL Melbourne

ICC Cricket World Cup 2015 Details

Hosting Country – Australia, New Zealand

Start Date – 14 February 2015

Finish Date – 29 March 2015

Teams – 14 (10 ICC Full Members + 4 Qualified)

ICC World Cup 2015 Venues and Stadiums:

Venues in Australia:
Adelaide – Brisbane – Nelson – Hobart – Melbourne – Perth – Sydney

Venues in New Zealand:
Hamilton – Wellington – Auckland – Canberra – Christchurch – Dunedin – Napier

Pakistan and India has been drawn in the same group yet again and we will see the first big game on 15 February 2015 when India takes on Pakistan while on the opening day Sri Lanka will be taking on New Zealand.

On 20th July ICC Announced the full schedule of ICC 2015 World Cup which will be taking place in Australia and New Zealand combined. Its a massive event and in the presentation ceremony and there are couple of very exciting match ups in the group stages, here is the highlights from the Fixuture announcement ceremony.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here