சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு நடாத்தும் மாணவர் எழுச்சி நாள் இன்று! By Admin - June 11, 2017 0 350 Share on Facebook Tweet on Twitter தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு நடாத்தும் மாணவர் எழுச்சிநாள் , இன்று (11.06.2017) ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 14.00 மணி தொடக்கம் 10 rue de la Philosophie 93140 Bondy என்னும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது.