ஈழச்செய்திகள் எரிந்த நினைவுகளில் அழியாத தடங்கள் By Admin - June 1, 2017 0 361 Share on Facebook Tweet on Twitter சிறீலங்கா அரசின் அமைச்சர் ஒருவர் முன்னின்று 31.05.1981 அன்று எரித்த தமிழரின் வரலாற்று களஞ்சியம் யாழ் நூலக எரிப்பின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும் இன்று மாலை 18.00 மணிக்கு யாழ் பொது நூலக முன்றலில் இடம் பெற உள்ளது.