திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை!

0
127

thissaமுன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணமொன்றைத் தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கடந்த 2 ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here