சிறீலங்காவில் கடந்த வாரம் பெய்த கடும் மழை வெள்ளம் மண்சரிவில் சிக்கி இதுவரை 122 பேர் இறந்துள்ளதாகவும் 92 பேர் தொடர்ந்தும் காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சிறீலங்காவில் 2003 ம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் இந்த சீரரற்ற காலநிலை காரணமாக களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்களில் பல கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன.
சிறீலங்கா அரசு சர்வதேச உதவியை ஐ.நா மூலம் கோரி உள்ளது.