எகிப்தில் பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் 28 பயணிகள் பலி!

0
252


எகிப்தின் தலைநகருக்கு வடக்கே பயணிகள் பேருந்தின் மீது முகமூடி அணிந்த 10 ஆயுத தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறுவர்கள் குழந்தைகள் உட்பட 28 பயணிகள் பலியானதுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு அல்லது மூன்று வாகனங்களில் வந்த ஆயுத தாரிகளே இத் தாக்குதலை மேற்கொண்ட தாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here