மொஹான் பீரீஸ் இரகசியங்களை கூறினால் பலர் சிறைசெல்ல நேரும் என்கிறார் ரணில்

0
111

Ranil-Wickremesinghe-1மொஹான் பீரீஸ் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­விடம் கூறிய இரக­சி­யங்­களை இச்­ச­பையில் வெளி­யிட்டால் இங்­குள்ள பலர் சிறை செல்ல வேண்­டி­வரும். எனவே, அதனை நான் இங்கே கூற விரும்­ப­வில்லை என பிர­தமர் ரணில்­ விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி அன்­றைய பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரிஸ் அதி­காலை 4 மணிக்கு அலரிமாளி­கையில் இருந்­ததை நான் கண்டேன் என்றும் பிர­தமர் சுட்­ டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை முன்னாள் பிர­தம நீதி­ ய­ரசர் மொஹான் பீரிஸ் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டமை தொடர்­பாக தெளி­வு­ப­டுத்தி உரை­யாற்றி விளக்கமளிக்­கை­யி­லேயே பிரதமர் இவ்­வாறு தெரி­வித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here