55 வது நாளாகவும் தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் !

0
254


கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் தீர்வின்றி இன்று 55 வது நாளாகவும் தொடர்கிறது .
நேற்று (14) சித்திரை புத்தாண்டு தினத்தை இம் மக்கள் துக்கதினமான பிரகடனப்படுத்தியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here