வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் கண்டன ஊர்வலம்!

0
214

காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. கடந்த 50 நாட்களாக உணவு தவிரப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வந்து எந்தவித தீர்வும் வழங்கப்படாத நிலையில் இன்று (14) கண்டன ஊர்வலத்தை நடாத்தி உள்ளனர்.
வவுனியா கந்தசாமி கேவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக கடைவீதிவழியாக ஹொரவப் பொத்தானை வீதியை வந்தடைந்து பின்னர் கண்டிவீதிவழியாக உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம் பெறும் இடத்தினை வந்தடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here