சிறீலங்கா இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள்

0
144


சிறீலங்கா இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் பல பிர­தே­சங்­க­ளிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்­டு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இவ்­வாண்­டி­லேயே அதி­க­ள­வி­லான டெங்கு நோயா ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டி­ருப்­ப­தாக சுகா­தாரப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.
இரத்­தி­ன­பு­ரியில் 190 பேரும் எம்­பி­லி­பிட்­டி­யவில் 105 பேரும் குரு­விட்­டவில் 78 பேரும்
பெல்­ம­து­ளையில் 07 பேரும் டெங்கு நோயா­ளர்கள் என இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.
டெங்கு பர­வு­வதை தடுப்­ப­தற்கு டெங்கு நுளம்­புகள் உற்­பத்­தி­யாகும் இடங்களை இல்லாதொழிக்க பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் கேட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here