பருத்திதுறை அண்மித்த கடற்பரப்பில் வைத்து, 16 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான 13.5 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன், தமிழக மீனவர் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.