கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 41 நாளாகவும் தீர்வின்றி தொடர்கின்றது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சம உரிமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டங்கள் தொடரும் என மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.