தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்தும் தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் தனிநபர்கள் மற்றும் அதற்கு துணைநிற்கும் ஒரு சில நடன ஆசிரியர்கள் தொடர்பாகவும், அமைப்பினால் உருவாக்கப்பட்ட தமிழர் நலன்புரிச்சங்கம், நாட்டியமயில் 2017 நிகழ்வு சம்பந்தமான கருத்துப் பரிமாற்றமும், ஆலோசனைக் கூட்டமும் எதிர்வரும் ஞாயிற்க்கிழமை (26.03.2017) அன்று மாலை 16.30 மணிக்கு கிறென்சனில் நடைபெற உள்ளது.